Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : மறதி

முந்தய நாட்களின் ராசி

12 மே 2025

கும்பம்: மறதி

கும்பம்: அவிட்டம் 3,4: பொது நலனில் கவனம் செல்லும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். சதயம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூரட்டாதி 1,2,3: பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். பிறருக்காக இன்று உங்களை மாற்றிக் கொள்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us