Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

10 ஏப் 2025

கும்பம்: வரவு

கும்பம்: அவிட்டம் 3,4: வருமானம் அதிகரிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சதயம்: சகபணியாளர்களை அனுசரித்துச் சென்று ஆதாயம் அடைவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். நட்பு வட்டம் விரியும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us