Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

04 ஏப் 2025

கும்பம்: ஓய்வு

கும்பம்: அவிட்டம் 3,4: தடுமாற்றத்திற்கு ஆளாகும் நாள். அவசர முடிவால் நெருக்கடியை சந்திப்பீர். சதயம்: பணியிடத்தில் சிறு பிரச்னைகள் தோன்றும். சாதுரியமாக செயல்பட்டு அதற்கு தீர்வு காண்பீர். பூரட்டாதி 1,2,3: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை மீண்டும் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us