Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பணிவு

முந்தய நாட்களின் ராசி

02 ஏப் 2025

கும்பம்: பணிவு

கும்பம்: அவிட்டம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர். சதயம்: வருமானத்தில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.பூரட்டாதி 1,2,3: அந்நியரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சிலர் வீண்பழிக்கு ஆளாவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us