Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

01 ஏப் 2025

கும்பம்: பாராட்டு

கும்பம்: அவிட்டம் 3,4: யோகமான நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்.சதயம்: எதிரிகள் கை ஓங்கும் என்றாலும் அனைத்தையும் சமாளிப்பீர்கள். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஒப்புக்கொண்ட வேலையை முடித்துக் கொடுப்பீர். எதிர்பார்த்த பணம்வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us