Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

30 மார் 2025

கும்பம்: மேன்மை

கும்பம்: அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரிகள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.சதயம்: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். செயல் லாபமாகும். பழைய கடன்களை அடைப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us