Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

22 மார் 2025

கும்பம்: புகழ்

கும்பம்: அவிட்டம் 3,4: லாபமான நாள். நம்பிக்கையுடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.சதயம்: நேற்று வராமல் இருந்த பணம் வரும். இடம் சம்பந்தமான பிரச்னையில் முடிவு தோன்றும். நினைத்த வேலை நடக்கும்.பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திட்டமிட்ட வேலை நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us