Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

21 மார் 2025

கும்பம்: நன்மை

கும்பம்: அவிட்டம் 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர். எதிர்பார்த்த வரவுவரும்.சதயம்: எந்தவொரு வேலையையும் யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். அனைத்திலும் உங்கள் நேரடிப்பார்வை இருப்பது அவசியம்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us