Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : அசதி

முந்தய நாட்களின் ராசி

03 மார் 2025

கும்பம்: அசதி

கும்பம்: அவிட்டம் 3,4: எதிர்ப்புகளை சந்தித்தாலும் போராடி வெற்றி பெறுவீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சதயம்: எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். பூரட்டாதி 1,2,3: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us