Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : விருத்தி

முந்தய நாட்களின் ராசி

02 மார் 2025

கும்பம்: விருத்தி

கும்பம்: அவிட்டம் 3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கு எதிரான வேலையில் சிலர் மறைமுகமாக ஈடுபடுவர். சதயம்: வரவு அதிகரிக்கும். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். விரும்புவதை அடைவீர். பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானமும் கவனமும் இன்று அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us