Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

26 பிப் 2025

கும்பம்: உதவி

கும்பம்: அவிட்டம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாராளமாக செலவு செய்வீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.சதயம்: குடும்பத்தினர் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டியதாக இருக்கும். செயல்களில் நெருக்கடி ஏற்படும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.பூரட்டாதி 1,2,3: வாகனத்தால் செலவு ஏற்படும். மனதில் சலிப்பு தோன்றும். இன்றைய நாளில் யாருக்கும் கடனாக பணம் கொடுக்க வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us