Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

06 பிப் 2025

கும்பம்: சுகம்

கும்பம்: அவிட்டம் 3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். மனதில் குழப்பம் தோன்றும். செயல்களில் எதிர்பார்த்ததை அடைய முடியாமல் போகும்.சதயம்: தாய்வழி உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் சிறு சங்கடம் உண்டாகும். கவனமாக செயல்படுவது நல்லது.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் இன்று இழுபறி ஏற்படும். வருவாயில் தடையுண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us