Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

02 டிச 2024

கும்பம்: புகழ்

கும்பம்: அவிட்டம் 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.சதயம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: விருப்பம் பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us