Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

08 அக் 2024

கும்பம்: நட்பு

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்வீர். எதிர்பார்த்த வரவு வரும்.சதயம்: இன்று எந்தவொரு வேலையையும் யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். அனைத்திலும் நேரடிப் பார்வை இருப்பது அவசியம்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். நிதி நிலை உயரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us