கும்பம் : சலனம்
முந்தய நாட்களின் ராசி
30 செப் 2024

கும்பம்: சலனம்
கும்பம்: அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாரம் முன்னேற்றமடையும். வரவு அதிகரிக்கும். சதயம்: உங்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.பூரட்டாதி 1,2,3: கூட்டுத் தொழில் லாபமடையும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும்.


