Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : சினம்

முந்தய நாட்களின் ராசி

22 செப் 2024

கும்பம்: சினம்

கும்பம்: அவிட்டம் 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் சில சங்கடங்கள் தோன்றும்.சதயம்: உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். செயல்களில் ஆதாயம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: விருப்பங்களால் விவகாரங்கள் உண்டாகும் நாள். சட்டத்திற்கு புறம்பான விஷயத்தில் மனம் செல்லும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us