Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

20 செப் 2024

கும்பம்: பரிசு

கும்பம்: அவிட்டம் 3,4: எதிர்ப்புகளை சந்தித்தாலும் போராடி வெற்றி பெறுவீர். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்.சதயம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். நினைத்ததை அடைவீர்.பூரட்டாதி 1,2,3: சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டிய நாள். போட்டியாளரால் நெருக்கடியை சந்திப்பீர். இன்று வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us