Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

16 செப் 2024

கும்பம்: பக்தி

கும்பம்: அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். போட்டியாளர்களால் சங்கடங்களுக்கு ஆளாவீர். சதயம்: மகிழ்ச்சியான நாள். விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர். பூரட்டாதி 1,2,3: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us