Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

06 ஜூலை 2024

கும்பம்: ஜெயம்

கும்பம்: அவிட்டம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். நெருக்கடி நீங்கும்.சதயம்: சாதுரியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மகிழ்ச்சியான நாள்.பூரட்டாதி 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி அடைய வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us