Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

22 ஜூன் 2024

கும்பம்: நிம்மதி

கும்பம்: அவிட்டம் 3, 4: குடும்பத்திற்குள் சில சங்கடங்கள் தோன்றும். உறவுகள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் போவார்கள்.
சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us