கும்பம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
18 ஜூன் 2024

கும்பம்: முயற்சி
கும்பம்: அவிட்டம் 3,4: பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்.
சதயம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் சிறு பிரச்னைகள் தோன்றும். பிறருக்காக இன்று உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.


