Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

15 ஜூன் 2024

கும்பம்: ஜெயம்

கும்பம்: அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
சதயம்: பணிபுரியும் இடத்தில் பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படும் வகையில் சில செயல் நடந்தேறும்.
பூரட்டாதி 1,2,3: நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us