Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : தோல்வி

முந்தய நாட்களின் ராசி

14 ஜூன் 2024

கும்பம்: தோல்வி

கும்பம்: அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.
சதயம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். உற்சாகம் அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: அலுவலகப் பணியில் நெருக்கடி அதிகரிக்கும். ஒருசிலர் புதிய பிரச்னையை சந்திக்க நேரும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us