Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

03 ஜூன் 2024

கும்பம்: ஆதாயம்

கும்பம்: அவிட்டம் 3,4: பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை. உங்கள் அலட்சியத்தால் சில சங்கடம் உண்டாகும்.
சதயம்: விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் செயல் வெற்றியாகும்.
பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு சங்கடம் ஏற்பட்டாலும் பணத்தேவை பூர்த்தியாகும். யோசிக்க வேண்டிய நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us