Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

20 மே 2024

கும்பம்: வெற்றி

கும்பம்: அவிட்டம் 3,4: வார்த்தையிலும் செயல்களிலும் நிதானம் தேவை. பிறரால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
சதயம்: சங்கடங்கள் தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்
பூரட்டாதி 1,2,3: மற்றவரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அதனால் உங்களுக்கு பிரச்னை ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us