Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

28 ஏப் 2024

கும்பம்: உயர்வு

கும்பம்: அவிட்டம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.
சதயம்: இடம் சம்பந்தமான பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மூத்த சகோதரர் உங்கள் செயலுக்கு உதவியாக இருப்பார்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us