Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பகை

முந்தய நாட்களின் ராசி

27 ஏப் 2024

கும்பம்: பகை

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.
சதயம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us