Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

12 ஏப் 2024

கும்பம்: போட்டி

கும்பம்: அவிட்டம் 3,4: திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை.
சதயம்: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னை தீரும்.
பூரட்டாதி 1,2,3: செலவு காரணமாக இருப்பு குறையும். குடும்பத்துடன் குதுகுலமாக இருப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us