Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

09 ஏப் 2024

கும்பம்: பரிவு

கும்பம்: அவிட்டம் 3,4: நம்பிக்கை அதிகரிக்கும். நேற்று இழுபறியாக இருந்த முயற்சி இன்று முழுமை பெறும்.
சதயம்: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். நினைத்ததை அடைவீர். வெளி வட்டார செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1,2,3: உங்கள் ஆரோக்கியத்தில் சங்கடம் ஏற்படும். போட்டியாளர்களால் நெருக்கடிகளை சந்திப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us