Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

06 ஏப் 2024

கும்பம்: சுகம்

கும்பம்: அவிட்டம் 3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வரும் வரவை வைத்து நெருக்கடியை சமாளிப்பீர்கள்.
சதயம்: குடும்பம், தொழிலில் இரண்டிலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும்.

மேலும் இன்றைய ராசி :