Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

03 ஏப் 2024

கும்பம்: நலம்

கும்பம்: அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும் குடும்பத்திற்காக திடீர் செலவு ஏற்படும். முயற்சிகளில் தடையும் தாமதமும் உண்டாகும்.
சதயம்: குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் சங்கடத்திற்கு ஆளாவீர். வரவைவிட செலவு அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த வருமானம் வந்தாலும் தேவையற்ற செலவு ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us