Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

25 மார் 2024

கும்பம்: பாசம்

கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். செயல்களில் சங்கடம் ஏற்படும்.
சதயம்: பணியிடத்தில் வீண் பிரச்னை தோன்றும். சங்கடப்படும் வகையில் சில செயல்கள் இன்று நடந்தேறும்.
பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us