Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

21 மார் 2024

கும்பம்: நன்மை

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
சதயம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். முயற்சியில் வெற்றி உண்டாகும். அந்நியரால் உதவி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். வருவாய் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us