Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

25 பிப் 2024

கும்பம்: ஓய்வு

கும்பம்: அவிட்டம் 3,4: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.
சதயம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும்.
பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வழிபாடு நன்மைதரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us