Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : அசதி

முந்தய நாட்களின் ராசி

02 பிப் 2024

கும்பம்: அசதி

கும்பம்: அவிட்டம் 3,4: தடைபட்டிருந்த முயற்சி இன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.
சதயம்: செயல்களில் சிரமம் ஏற்பட்டாலும் முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.
பூரட்டாதி 1,2,3: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்டிருந்த பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us