Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பேராசை

முந்தய நாட்களின் ராசி

26 ஜன 2024

கும்பம்: பேராசை

கும்பம்: அவிட்டம் 3,4: எதிரிகளால் உண்டான தொல்லை நீங்கும். விலகிச்சென்றவர்கள் உங்களைத்தேடி வருவர்.
சதயம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். அந்நியரால் குடும்பத்தில் சங்கடம் தோன்றும். தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.
பூரட்டாதி 1,2,3: முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us