கும்பம் : தாமதம்
முந்தய நாட்களின் ராசி
22 ஜன 2024

கும்பம்: தாமதம்
கும்பம்: அவிட்டம் 3,4: தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.
சதயம்: வியாபாரத்தில் நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: குடும்ப சொத்தில் இருந்த பிரச்னையை பேசித் தீர்ப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும்.


