Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

02 ஜன 2024

கும்பம்: வெற்றி

கும்பம்: அவிட்டம் 3,4: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us