Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

29 மார் 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

அஸ்தம்: தொழிலில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.

சித்திரை 1,2: உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us