Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

10 மார் 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் செல்வாக்கு உயரும்.

அஸ்தம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும்.

சித்திரை 1,2: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய முயற்சியில் லாபம் காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us