Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

24 ஜன 2026

கன்னி:

கன்னி:


உத்திரம் 2,3,4: நன்மையான நாள். கூட்டுத்தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.

அஸ்தம்: நீங்கள் எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

சித்திரை 1,2: திட்டமிட்டு மேற்கொள்ளும்  வேலையில் வெற்றி கிடைக்கும். எடுத்த வேலையை நடத்துவீர்கள்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us