முந்தய நாட்களின் ராசி
21 ஜன 2026

கன்னி:
கன்னி
உத்திரம் 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உங்கள் எண்ணம் நிறைவேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.
சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். மறைமுகத் தொல்லை கொடுத்தோர் உங்களை விட்டு விலகுவர்.



