Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

15 ஜன 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.

அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும்.

சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். தேவை பூர்த்தியாகும். நெருக்கடி நீங்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us