Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

11 ஜன 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: யோகமான நாள். வருமானத்தை அதிகரிக்கும் முயற்சி வெற்றியாகும்.

அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

சித்திரை 1,2: நிதானமாக செயல்படுங்கள். பணியிடத்தில் பிறருடன் வாக்கு வாதங்கள் வேண்டாம்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us