Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

30 டிச 2025

கன்னி: மேன்மை

கன்னி


உத்திரம் 2,3,4: வேலைகளில் தடை ஏற்படும். வியாபாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும். குல தெய்வத்தை வணங்கி செயல்பட வேண்டிய நாள்.

அஸ்தம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அலைச்சல் ஏற்படும். உடல் சோர்வடையும். செயல்களில் சிரமம் தோன்றும். மன பயம் உண்டாகும்.

சித்திரை 1,2: இயந்திரப் பணியில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பிறருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us