கன்னி : சினம்
முந்தய நாட்களின் ராசி
28 டிச 2025

கன்னி: சினம்
கன்னி
உத்திரம் 2,3,4: ஆதாயமான நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் வேலையை நடத்தி லாபம் அடைவீர். வெளியூர் பயணத்தால் எண்ணம் நிறைவேறும்.
அஸ்தம்: கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
சித்திரை
1,2: நண்பர்கள் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். உங்கள்
முயற்சி எளிதாக வெற்றி பெறும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.



