கன்னி : லாபம்
முந்தய நாட்களின் ராசி
23 டிச 2025

கன்னி: லாபம்
கன்னி
உத்திரம்
2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வெளியூர் பயணம் நன்மை தரும்.
முதலீட்டில் லாபம் கூடும். எதிர்பார்த்த வருமானம் வரும்.
அஸ்தம்: குழப்பம் தவிர்த்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். உறவினர் ஆதரவால் வேலை நடக்கும்.
சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். எடுத்த வேலையில் லாபம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.



