கன்னி : உழைப்பு
முந்தய நாட்களின் ராசி
20 டிச 2025

கன்னி: உழைப்பு
கன்னி
உத்திரம் 2,3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். உழைப்பு அதிகரிக்கும் அதற்கேற்ற லாபம் கிடைக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.
அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவீர். எடுத்த வேலை முடியும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.
சித்திரை 1,2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும். உடலும் மனமும் சோர்வடையும். தாய்வழி உறவினர் ஆதரவால் சங்கடம் விலகும்.



