Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : கீர்த்தி

முந்தய நாட்களின் ராசி

16 டிச 2025

கன்னி: கீர்த்தி

கன்னி


உத்திரம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பண வரவில் ஏற்பட்ட தடைகள் அகலும்.

அஸ்தம்: குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பழைய கடன்களை அடைப்பீர்.

சித்திரை 1,2: வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த பணம் வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us