கன்னி : லாபம்
முந்தய நாட்களின் ராசி
27 நவ 2025

கன்னி: லாபம்
கன்னி
உத்திரம்
2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையை முன்
நின்று தீர்த்து வைப்பீர். இழுபறி விவகாரம் சாதகமாகும்.
அஸ்தம்: தடைபட்ட
வேலை நடக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை
காப்பாற்றுவீர். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும்.
சித்திரை 1,2:
உடல்நிலை சீராகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் முயற்சியில்
எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்ப்பு நீங்கும். வழக்கு சாதகமாகும்.



